இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் முதலாவது ஒன்றுகூடல்


சிந்தனை வளர்ச்சி காரணமாக இஸ்லாத்தில் இருந்து வெளியேறிய, இஸ்லாத்தை விட்டு ஒதுங்கிய இலங்கை முன்னாள் முஸ்லிம்களுக்கான முதலாவது ஒன்றுகூடலுக்கான அழைப்பு.


இவ்வருடம் டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெற்றவுள்ள மேற்படி ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் முன்னாள் முஸ்லிம்கள் எமது உத்தியோகபூர்வ ஈ மெயில் முகவரி முலம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

Our e mail ID is : exmuslimsLK@gmail.com
Our blog is : exmuslimslk.blogspot.com
Our FB Page is : www.facebook.com/exmuslimsLK/

மேற்படி தகவலை ஏனைய தளங்களில் பகிர்வது வரவேற்கத் தக்கதாகும்.

நன்றி.

5 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பர்களே!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சாதி,மத,கடவுள் மாயைகளை ஒழிக்க போராடுவோம் ஒன்றினைவோம்

    ReplyDelete
  3. மாதம் ஒன்றுக்கு எவ்வளவு தருவீர்கள்

    ReplyDelete
  4. Guys ...
    You all are Arthiest ??

    ReplyDelete